Map Graph

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப்பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது. இலங்கையில் உள்ள 16 தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

Read article
படிமம்:UoJ_logo.pngபடிமம்:University_of_Jaffna.jpg